Isaiah 12:4
அக்காலத்திலே நீங்கள் சொல்வது: 1 யெகோவாவை துதியுங்கள்; 1 அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; 1 அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்; 1 அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
3நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து 1 மகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.
Cross References
Exodus 15:2யெகோவா என்னுடைய பெலனும் 1 என்னுடைய கீதமுமானவர்; 1 அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; 1 அவரே என்னுடைய தேவன், 1 அவருக்கு வாசஸ்தலத்தை 1 ஆயத்தம்செய்வேன்; 1 அவரே என் தகப்பனுடைய தேவன், 1 அவரை உயர்த்துவேன்; 1
Exodus 34:5யெகோவா ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, யெகோவாவுடைய நாமத்தைக் கூறினார்.
1 Chronicles 29:11யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர்.
Psalms 9:11சீயோனில் அரசாளுகிற யெகோவாவைப் புகழ்ந்து பாடி, 1 அவர் செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள். 1
Psalms 21:13யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; 1 அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.
Psalms 34:3என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; 1 நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. 1