Psalms 21:13
யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; 1 அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Be thou exalted, LORD, in thine own strength: so will we sing and praise thy power.
In Context
12உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர். 1
Cross References
1 Chronicles 29:11யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர்.
Psalms 18:46யெகோவா உயிருள்ளவர்; 1 என்னுடைய கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; 1 என்னுடைய இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக. 1
Psalms 57:5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; 1 உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. 1
Psalms 58:10பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; 1 அவன் தன்னுடைய பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான். 1
Psalms 113:5உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்? 1
Matthew 6:13எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல், 1 தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், 1 ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் 1 என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்’ என்பதே.