bible.software › Isaiah › Isaiah 21 › Isaiah 21:15
Isaiah 21:15
அவர்கள், பட்டயங்களுக்கும், உருவின பட்டயத்திற்கும், நாணேற்றின வில்லுக்கும், போரின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For they fled from the swords, from the drawn sword, and from the bent bow, and from the grievousness of war.
In Context
14தேமா தேசத்தின் குடிமக்களே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள்.
16ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருடங்களுக்கு இணையான ஒரே வருடத்திலே கேதாருடைய + 21:16 அரேபியா இருந்த வனாந்திர தேசத்தில் மகிமையெல்லாம் விட்டுப்போகும்.
Read all of Isaiah 21
Cross References
Job 6:19தேமாவின் பயணக்காரர் தேடி, 1 சேபாவின் பயணக்கூட்டங்கள் 1 அவைகள்மேல் நம்பிக்கை வைத்து, 1
This Verse In Other Editions
Study Isaiah 21:15