The Bible Software
bible.softwareயோபுயோபு 6 › யோபு 6:19

யோபு 6:19

தேமாவின் பயணக்காரர் தேடி, 1 சேபாவின் பயணக்கூட்டங்கள் 1 அவைகள்மேல் நம்பிக்கை வைத்து, 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The troops of Tema looked, the companies of Sheba waited for them.

In Context

18அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; 1 அவைகள் வீணாக பரவி ஒன்றுமில்லாமற்போகும். 1

20தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; 1 அவ்விடம்வரை வந்து கலங்கிப்போகிறார்கள். 1

Read all of யோபு 6

Cross References

Genesis 25:3யக்க்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றெடுத்தான்; தேதானுடைய மகன்கள் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள்.

1 Kings 10:1யெகோவாவுடைய நாமத்தைக்குறித்து சாலொமோனுக்கு உண்டாயிருந்த புகழை சேபாவின் ராணி கேள்விப்பட்டபோது, அவள் விடுகதைகளால் அவனைச் சோதிப்பதற்காக,

Psalms 72:10தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; 1 ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள். 1

Jeremiah 25:23தேதானுக்கும், தேமாவுக்கும், பூஸுக்கும், கடையாந்தரங்களிலுள்ள அனைவருக்கும்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 6:19

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 6:18யோபு 6யோபு 6:20 →