ஏசாயா 23:10
தர்ஷீஸின் மகளே, நதியைப்போல நீ உன் தேசத்தில் பாய்ந்துபோ, உனக்கு அணையில்லை.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Pass through thy land as a river, O daughter of Tarshish: there is no more strength.
In Context
Cross References
1 Samuel 28:20அதை கேட்டவுடனே சவுல் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் அன்று பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தபடியால், அவன் பெலவீனமாக இருந்தான்.
Psalms 18:32என்னைப் பலத்தால் இடைகட்டி, 1 என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. 1
Lamentations 1:6சீயோனாகிய மகளுடைய அழகெல்லாம் அவளை விட்டுப்போனது; 1 அவளுடைய தலைவர்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி, 1 பின்தொடருகிறவனுக்கு முன்பாக பலமில்லாமல் நடந்துபோனார்கள். 1
Romans 5:6அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார்.