Isaiah 25:9
அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை காப்பாற்றுவார்; இவரே யெகோவா, இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய காப்பாற்றுதலால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Psalms 9:14தேவனே நீர் எனக்கு இரங்கி, 1 என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும். 1
Psalms 21:1யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்; 1 உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்! 1
Psalms 33:20நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; 1 அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். 1
Psalms 37:5உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து, 1 அவர்மேல் நம்பிக்கையாயிரு; 1 அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார். 1
Psalms 62:1தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது; 1 அவரால் என் இரட்சிப்பு வரும். 1
Psalms 95:1யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி, 1 நம்முடைய இரட்சணியக் கன்மலையைப் புகழ்ந்து பாடக்கடவோம் வாருங்கள். 1