Isaiah 26:8
யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது பெயரும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 3:15மேலும், தேவன் மோசேயை நோக்கி: “ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்று நீ இஸ்ரவேலர்களுக்கு சொல்; என்றைக்கும் இதுவே என்னுடைய நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என்றென்றைக்கும் என்னுடைய நாமம்.
2 Samuel 23:5என்னுடைய வீடு தேவனிடம் இப்படி இருக்காதோ? 1 அனைத்தும் தீர்மானித்திருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை 1 என்னுடன் அவர் செய்திருக்கிறார்; 1 ஆதலால் என்னுடைய எல்லா இரட்சிப்பும் 1 எல்லா வாஞ்சையும் பெருகச்செய்யாமல் இருப்பாரோ? 1
Psalms 13:1யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், 1 எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? 1
Psalms 37:3யெகோவாவை நம்பி நன்மைசெய்; 1 தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். 1
Psalms 44:17இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், 1 உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, 1 உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்செய்யவும் இல்லை. 1
Psalms 65:6வல்லமையைக் கட்டிக்கொண்டு, 1 உம்முடைய பலத்தினால் மலைகளை உறுதிப்படுத்தி, 1