The Bible Software
bible.softwareIsaiahIsaiah 41 › Isaiah 41:3

Isaiah 41:3

அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடக்காமலிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் செய்தவர் யார்?

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He pursued them, and passed safely; even by the way that he had not gone with his feet.

In Context

2கிழக்கிலிருந்து நீதிமானை + 41:2 கோரேஸ் என்ற பெர்சியாவின் தேசாதிபதி, பார்க்க 45:1. எழுப்பி, தமது பாதப்படியிலே வரவழைத்தவர் யார்? தேசங்களை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவனுடைய பட்டயத்திற்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட வைக்கோலுமாக்கி,

4அதைச்செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற யெகோவாவாகிய நான்தானே; பிந்தினவர்களுடனும் இருப்பவராகிய நான்தானே.

Read all of Isaiah 41

Cross References

Job 5:24உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்; 1 உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது 1 குறைவைக் காணமாட்டீர். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Isaiah 41:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Isaiah 41:2Isaiah 41Isaiah 41:4 →