யோபு 5:24
உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்; 1 உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது 1 குறைவைக் காணமாட்டீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 28:6நீ வரும்போதும் போகும்போதும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
Job 8:6சுத்தமும் செம்மையுமாய் இருந்தீர் என்றால், 1 அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய குடியிருக்கும் இடத்தை செழிப்புள்ளதாக்குவார். 1
Job 18:15அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், 1 பயங்கரம் அவனுடைய கூடாரத்தில் குடியிருக்கும்; 1 கந்தகம் அவனுடைய குடியிருப்பின்மேல் தெளிக்கப்படும். 1
Job 21:7துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து, 1 ஏன் வல்லவராகவேண்டும்? 1
Psalms 91:10ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, 1 வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது. 1
Psalms 107:40அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து, 1 வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து, 1