Isaiah 43:11
நான், நானே யெகோவா; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I, even I, am the LORD; and beside me there is no saviour.
In Context
Cross References
Isaiah 12:2இதோ, தேவனே என் இரட்சிப்பு; 1 நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; 1 கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; 1 அவரே எனக்கு இரட்சிப்புமானவர். 1
Isaiah 44:6நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்கிறார்.
Isaiah 45:21நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாக யோசனைசெய்யுங்கள்; இதை ஆரம்பகாலமுதற்கொண்டு விளங்கச்செய்து, அந்நாள் துவங்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.
Hosea 13:4நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை.
Luke 1:47என் ஆவி என் இரட்சகராகிய 1 தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 1
John 10:28நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை.