The Bible Software
bible.softwareலூக்காலூக்கா 1 › லூக்கா 1:47

லூக்கா 1:47

என் ஆவி என் இரட்சகராகிய 1 தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And my spirit hath rejoiced in God my Saviour.

In Context

46அப்பொழுது மரியாள்: 1 “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது. 1

48தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை 1 நோக்கிப்பார்த்தார்; 1 இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை 1 பாக்கியம் பெற்றவள் என்பார்கள். 1

Read all of லூக்கா 1

Cross References

Psalms 35:9என்னுடைய ஆத்துமா யெகோவாவில் சந்தோஷித்து, 1 அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும். 1

Isaiah 45:21நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாக யோசனைசெய்யுங்கள்; இதை ஆரம்பகாலமுதற்கொண்டு விளங்கச்செய்து, அந்நாள் துவங்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.

Zephaniah 3:14மகளாகிய சீயோனே + 3:14 இஸ்ரவேல் ஜனங்களே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலர்களே, ஆர்ப்பரியுங்கள்; மகளாகிய + 3:14 எருசலேம் ஜனங்களேஎருசலேமே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.

Luke 2:11இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

1 Timothy 2:3நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாக இருக்கிறது.

Titus 2:10தங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, எல்லாவிதத்திலும் உண்மையையும் நேர்மையையும் காண்பிக்கும்படி புத்திசொல்லு.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study லூக்கா 1:47

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)
← லூக்கா 1:46லூக்கா 1லூக்கா 1:48 →