Isaiah 55:9
பூமியைக்காட்டிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைக்காட்டிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைக்காட்டிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
8என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று யெகோவா சொல்கிறார்.
Cross References
Psalms 36:5யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; 1 உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது. 1
Psalms 89:2கிருபை என்றென்றைக்கும் உறுதிப்பட்டிருக்கும்; 1 உமது உண்மையை வானங்களிலே நிறுவுவீர் என்றேன். 1
Psalms 103:11பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, 1 அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது. 1
Romans 11:31அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம்பெறுவார்கள்.