The Bible Software
bible.softwareIsaiahIsaiah 57 › Isaiah 57:13

Isaiah 57:13

நீ கூப்பிடும்போது, உன் தெய்வச்சிலைகளின் கூட்டம் உன்னைக் காப்பாற்றட்டும்; காற்று அவைகளையெல்லாம் பறக்கடித்து, மாயை அவைகளைக் கொண்டுபோகும்; என்னை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, என் பரிசுத்த மலையிலே என்னை ஆராதிக்கிறவனாயிருப்பான். 1 மனம் வருந்துபவர்களுக்கு ஆறுதல்

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

When thou criest, let thy companies deliver thee; but the wind shall carry them all away; vanity shall take them: but he that putteth his trust in me shall possess the land, and shall inherit my holy mountain;

In Context

12உன் நீதியையும் உன் செயல்களையும் நான் வெளிப்படுத்துவேன், அவைகள் உனக்கு உதவாது.

14வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, தடைகளை என் மக்களின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும்.

Read all of Isaiah 57

Cross References

2 Kings 3:13எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பன் மற்றும் தாயாருடைய தீர்க்கதரிசிகளிடம் போ என்றான்; அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, யெகோவா இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியர்களின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.

Psalms 1:4துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல், 1 காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். 1

Psalms 37:9பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; 1 யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ 1 பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். 1

Psalms 37:22அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; 1 அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள். 1

Psalms 37:34நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, 1 அவருடைய வழியைக் கைக்கொள்; 1 அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; 1 துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய். 1

Psalms 84:12சேனைகளின் யெகோவாவே, 1 உம்மை நம்பியிருக்கிற மனிதன் பாக்கியவான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Isaiah 57:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Isaiah 57:12Isaiah 57Isaiah 57:14 →