எரேமியா 14:5
வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல் இல்லாததினால் அதை விட்டு ஓடிப்போகும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Yea, the hind also calved in the field, and forsook it, because there was no grass.
In Context
Cross References
Job 39:1“வரையாடுகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ? 1 மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ? 1
Isaiah 15:6நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போகும்; புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமல் போகிறது.