எரேமியா 2:17
உன் தேவனாகிய யெகோவா உன்னை வழியில் நடத்திக்கொண்டு போகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ இதை உனக்கு சம்பவிக்கச்செய்தாய்?
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
16நோப், தகபானேஸ் என்னும் பட்டணங்களின் மக்களும், உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.
Cross References
Leviticus 26:15என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை வெறுத்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறுவீர்களென்றால்:
Deuteronomy 28:15“இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவுடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவருடைய சத்தத்தை கேட்காவிட்டால், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.
Deuteronomy 32:19“யெகோவா அதைக்கண்டு, தமது மகன்களும், 1 மகள்களும் தம்மைக் கோபப்படுத்தியதால் மனச்சோர்வடைந்து, 1 அவர்களைப் புறக்கணித்து: 1
2 Chronicles 7:19நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்கு முன்பாக வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும்விட்டு, வேறே தெய்வங்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களென்றால்,
Job 4:8நான் கண்டிருக்கிறபடி, 1 அநியாயத்தை உழுது, தீமையை விதைத்தவர்கள், 1 அதையே அறுக்கிறார்கள். 1
Psalms 77:20மோசே ஆரோன் என்பவர்களின் கையால், 1 உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்.