Job 4:8
நான் கண்டிருக்கிறபடி, 1 அநியாயத்தை உழுது, தீமையை விதைத்தவர்கள், 1 அதையே அறுக்கிறார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Even as I have seen, they that plow iniquity, and sow wickedness, reap the same.
In Context
7குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? 1 சன்மார்க்கர் அழிக்கப்பட்டது எப்போது? 1 இதை நினைத்துப்பாரும்.
9தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, 1 அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள். 1
Cross References
Psalms 7:14இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; 1 தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். 1
Psalms 7:16அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும், 1 அவனுடைய கொடுமை அவனுடைய உச்சந்தலையின்மேல் இறங்கும். 1
Jeremiah 4:18உன் நடக்கையும் உன் செயல்களுமே இவைகளை உனக்கு சம்பவிக்கச்செய்தன; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயம்வரை எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே.
Hosea 10:12நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கு ஏற்றபடி அறுப்பு அறுங்கள்; உங்களுடைய தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; யெகோவா வந்து உங்கள்மேல் நீதியைப் பொழியச்செய்யும்வரை, அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.
2 Corinthians 9:6பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், கொஞ்சம் விதைக்கிறவன் கொஞ்சம் அறுப்பான், அதிகமாக விதைக்கிறவன் அதிகமாக அறுப்பான்.