எரேமியா 9:23
ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Samuel 17:4அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தர்களின் முகாமிலிருந்து புறப்பட்டு வந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறு முழமும் ஒரு ஜாணுமாம்.
1 Kings 20:10அப்பொழுது பெனாதாத் அவனிடம் ஆள் அனுப்பி: எனக்குப் பின்னே செல்லுகிற மக்கள் எல்லோரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாக இருந்தால், தெய்வங்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான்.
Job 31:24நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, 1 தங்கத்தைப்பார்த்து: 1 நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும், 1
Psalms 33:5அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; 1 பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது. 1
Psalms 34:3என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; 1 நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. 1
Psalms 49:6தங்களுடைய செல்வத்தை நம்பி தங்களுடைய அதிக செல்வத்தினால் பெருமைபாராட்டுகிற, 1