The Bible Software
bible.software › யோபு › யோபு 11 › யோபு 11:12

யோபு 11:12

புத்தியில்லாத மனிதன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், 1 அறிவுள்ளவனாக இருக்கிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For vain man would be wise, though man be born like a wild ass’s colt.

In Context

11மனிதருடைய மாயத்தை அவர் அறிவார்; 1 அக்கிரமத்தை அவர் கண்டும், 1 அதைக் கவனிக்காமல் இருப்பாரோ? 1

13நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, 1 உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும். 1

Read all of யோபு 11

Cross References

Job 6:5புல் இருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? 1 தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ? 1

Job 15:14மனிதனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், 1 பெண்ணிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்? 1

Job 39:5காட்டுக்கழுதையைத் தன் விருப்பத்திற்கு சுற்றித்திரிய வைத்தவர் யார்? 1 அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்? 1

Psalms 62:9கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; 1 தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லோரும் 1 மாயையிலும் லேசானவர்கள். 1

Psalms 92:6மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; 1 மூடன் அதை உணரமாட்டான். 1

Ecclesiastes 3:18மனிதர்கள் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படி தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனிதர்களுடைய நிலைமையைக்குறித்து என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 11:12

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 11:11யோபு 11யோபு 11:13 →