Job 6:5
புல் இருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? 1 தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Doth the wild ass bray when he hath grass? or loweth the ox over his fodder?
In Context
6ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடமுடியுமோ? 1 முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ? 1
Cross References
Psalms 42:1மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, 1 தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. 1
Jeremiah 14:6காட்டுக்கழுதைகள் மேடுகளில் நின்று, வலுசர்ப்பங்களைப்போல் காற்றை உட்கொள்ளுகிறது; புல் இல்லாததினால் அவைகளுடைய கண்கள் பூத்துப்போகிறது என்றார்.