யோபு 14:11
தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, 1 வெள்ளம் வற்றிக் காய்ந்துபோகிறதுபோல, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
As the waters fail from the sea, and the flood decayeth and drieth up:
In Context
10மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான், 1 மனிதன் இறந்துபோனபின் அவன் எங்கே? 1
Cross References
Isaiah 19:5அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோகும்.