யோபு 14:12
மனிதன் படுத்துக்கிடக்கிறான், 1 வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை, 1 தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
11தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, 1 வெள்ளம் வற்றிக் காய்ந்துபோகிறதுபோல, 1
Cross References
Job 3:13அப்படியில்லாதிருந்தால், 1 அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து, 1
Job 7:21என் மீறுதலை நீர் மன்னிக்காமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? 1 இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; 1 விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இருக்கமாட்டேன்” என்றான்.
Job 19:25என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், 1 அவர் கடைசி நாளில் பூமியின்மேல் + 19:25 அல்லது, என்னுடைய கல்லறை மேல், பூமியில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல நிற்பது போல், 31:14, உபாகமம் 19:16, சங்கீதம். 12:5, ஏசாயா 19:21 நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். 1
Psalms 102:26அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்; 1 அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும். 1
Ecclesiastes 11:8மனிதன் அநேக வருடங்கள் வாழ்ந்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனுடைய இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாக இருக்கும்; வந்து நடப்பதெல்லாம் மாயையே.
Isaiah 26:19இறந்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களுடன் எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பயிர்களின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; இறந்தவர்களைப் பூமி புறப்படச்செய்யும்.