The Bible Software
bible.softwareயோபுயோபு 14 › யோபு 14:9

யோபு 14:9

தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, 1 இளமரம்போலக் கிளைவிடும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Yet through the scent of water it will bud, and bring forth boughs like a plant.

In Context

8அதின் வேர் தரையிலே பழையதாகி, 1 அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், 1

10மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான், 1 மனிதன் இறந்துபோனபின் அவன் எங்கே? 1

Read all of யோபு 14

Cross References

Ezekiel 17:3யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், பெரிய இறக்கைகளையும் நீளமான இறகுகளையும் உடையதும், பலவர்ணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு லீபனோனில் வந்து, ஒரு கேதுருவின் நுனிக்கிளையைப் பிடித்து,

Ezekiel 19:10நீ அமைதியாக இருக்கும்போது உன்னுடைய தாய் தண்ணீர் ஓரமாக நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் பழம்தருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சைச்செடியாக இருந்தாள்.

Romans 11:17சில கிளைகள் முறித்துப் போடப்பட்டிருக்க, காட்டு ஒலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும், சாரத்திற்கும் உடன்பங்காளியாக இருந்தால்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 14:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 14:8யோபு 14யோபு 14:10 →