யோபு 15:18
ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Which wise men have told from their fathers, and have not hid it:
In Context
17உமக்குக் காரியத்தைத் தெரியவைப்பேன் என்னைக் கேளும்; 1 நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன். 1
19அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; 1 அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை. 1
Cross References
Job 8:8ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, 1 அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும். 1
Psalms 71:18இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது பெலனையும், 1 வரப்போகிற எல்லோருக்கும் உமது வல்லமையையும் நான் அறிவிக்கும்வரை, 1 முதிர்வயதும் நரைமுடியும் உள்ளவனாகும்வரை என்னைக் கைவிடாமல் இருப்பீராக. 1
Isaiah 38:19நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.