யோபு 15:17
உமக்குக் காரியத்தைத் தெரியவைப்பேன் என்னைக் கேளும்; 1 நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I will shew thee, hear me; and that which I have seen I will declare;
In Context
16அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனிதன் எத்தனை அதிகமாக அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்? 1
18ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன். 1
Cross References
Job 5:27இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; 1 காரியம் இப்படியிருக்கிறது; 1 இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான்.
Job 13:5நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; 1 அது உங்களுக்கு ஞானமாயிருக்கும். 1
Job 34:2“ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; 1 அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள். 1