The Bible Software
bible.software › யோபு › யோபு 15 › யோபு 15:22

யோபு 15:22

இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், 1 ஒளிந்திருக்கிறவர்களின் பட்டயத்திற்கு அவன் பயப்படுகிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He believeth not that he shall return out of darkness, and he is waited for of the sword.

In Context

21பயங்கரமான சத்தம் அவனுடைய காதுகளில் தொனிக்கிறது; 1 அவன் சமாதானமாயிருக்கும்போது பாழாக்குகிறவன் அவன்மேல் வருவான். 1

23அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; 1 இருளானநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான். 1

Read all of யோபு 15

Cross References

2 Kings 6:33அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு யெகோவாவால் உண்டானது; நான் இனிக் யெகோவாவுக்காக ஏன் காத்திருக்கவேண்டும் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.

Job 9:16நான் கெஞ்சுவதினாலும், அவர் எனக்கு பதில் கொடுத்தாலும், 1 அவர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் என்று நம்பமாட்டேன். 1

Job 20:24இரும்பு ஆயுதத்திற்கு அவன் தப்பியோடினாலும் வெண்கல அம்பு அவனை உருவ எய்யும். 1

Isaiah 8:21துன்பம் அடைந்தவர்களாகவும் பட்டினியாகவும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் அவமதிப்பார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 15:22

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 15:21யோபு 15யோபு 15:23 →