யோபு 17:16
அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; 1 அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
They shall go down to the bars of the pit, when our rest together is in the dust.
In Context
15என் நம்பிக்கை இப்போது எங்கே? 1 நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்? 1
Cross References
Job 3:17துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; 1 பெலனற்று சோர்ந்து போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள். 1
Job 20:11அவனுடைய எலும்புகள் அவனுடைய இளவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, 1 அவனுடன் மண்ணிலே படுத்துக்கொள்ளும். 1
Psalms 88:4நான் குழியில் இறங்குகிறவர்களோடு நினைக்கப்பட்டு, 1 பெலனற்ற மனிதனைப்போல ஆனேன். 1
Isaiah 38:17இதோ, சமாதானத்திற்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.
Jonah 2:6மலைகளின் அடிவாரங்கள்வரைக்கும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாக இருந்தது; ஆனாலும் என் தேவனாகிய யெகோவாவே, நீர் என் உயிரை அழிவிலிருந்து காப்பாற்றினீர்.