The Bible Software
bible.softwareIsaiahIsaiah 38 › Isaiah 38:17

Isaiah 38:17

இதோ, சமாதானத்திற்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Behold, for peace I had great bitterness: but thou hast in love to my soul delivered it from the pit of corruption: for thou hast cast all my sins behind thy back.

In Context

16ஆண்டவரே, இவைகளினால் மனிதர்கள் பிழைக்கிறார்கள்; இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது; என்னை சுகமடையவும் பிழைக்கவும்செய்தீர்.

18பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.

Read all of Isaiah 38

Cross References

Job 3:25நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது; 1 நான் பயப்பட்டது எனக்கு வந்தது. 1

Psalms 10:2துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால் 1 ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்; 1 அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள். 1

Psalms 30:6நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று, 1 நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன். 1

Psalms 85:2உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து, 1 அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா) 1

Psalms 88:4நான் குழியில் இறங்குகிறவர்களோடு நினைக்கப்பட்டு, 1 பெலனற்ற மனிதனைப்போல ஆனேன். 1

Psalms 103:4உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு, 1 உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Isaiah 38:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Isaiah 38:16Isaiah 38Isaiah 38:18 →