The Bible Software
bible.softwareயோபுயோபு 18 › யோபு 18:9

யோபு 18:9

கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்; 1 பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள். + 18:9 அவர்கள் அவர்களை ஜெயித்தார்கள் 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The gin shall take him by the heel, and the robber shall prevail against him.

In Context

8அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, 1 வலையின் சிக்கலிலே நடக்கிறான். 1

10அவனுக்காகச் சுருக்கு தரையிலும், 1 அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது. 1

Read all of யோபு 18

Cross References

Job 1:17இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று குழுக்களாக வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான்.

Psalms 9:16யெகோவா தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; 1 துன்மார்க்கன் தன்னுடைய கைகளின் செயல்களினால் சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.) 1

Isaiah 8:14அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் யூதா, இஸ்ரவேல், இரண்டு கோத்திரத்திற்கும் தடுக்கி விழச்செய்யும் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிமக்களுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 18:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 18:8யோபு 18யோபு 18:10 →