யோபு 18:8
அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, 1 வலையின் சிக்கலிலே நடக்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For he is cast into a net by his own feet, and he walketh upon a snare.
In Context
7அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும். 1
Cross References
Esther 3:9ராஜாவிற்கு விருப்பமிருந்தால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கருவூலத்தில் கொண்டுவந்து செலுத்த பத்தாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணி ராஜாவின் காரியத்தில் பொறுப்பாய் உள்ளவனுடைய கையில் கொடுப்பேன் என்றான்.
Esther 7:5அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராணியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான்.
Job 22:10ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; 1 திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது. 1
Psalms 35:8அவன் நினைக்காத அழிவு அவனுக்கு வந்து, அவன் மறைவாக வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்; 1 அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக. 1
Proverbs 29:6துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது; 1 நீதிமானோ பாடி மகிழுகிறான். 1
1 Timothy 3:7அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, விசுவாசமில்லாத மக்களிடம் நற்பெயர் பெற்றவனாக இருக்கவேண்டும்.