யோபு 19:15
என் வீட்டு மக்களும், என் வேலைக்காரிகளும், 1 என்னை அந்நியனாக நினைக்கிறார்கள்; 1 அவர்கள் பார்வைக்கு நான் நிலையற்றவன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
They that dwell in mine house, and my maids, count me for a stranger: I am an alien in their sight.
In Context
14என் சொந்தமக்கள் விலகிப்போனார்கள். 1 என் நண்பர்கள் என்னை மறந்துவிட்டார்கள். 1
Cross References
Psalms 123:3எங்களுக்கு இரங்கும் யெகோவாவே, 1 எங்களுக்கு இரங்கும்; 1 அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம். 1