யோபு 19:16
நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டான்; 1 என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I called my servant, and he gave me no answer; I intreated him with my mouth.
In Context
17என் மூச்சு என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; 1 என் உடன் பிறந்தவர்களுக்காகப் பரிதபிக்கிறேன். 1
Cross References
Job 1:19வனாந்திரவழியாகப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நான்கு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான்.