The Bible Software
bible.software › யோபு › யோபு 19 › யோபு 19:25

யோபு 19:25

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், 1 அவர் கடைசி நாளில் பூமியின்மேல் + 19:25 அல்லது, என்னுடைய கல்லறை மேல், பூமியில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல நிற்பது போல், 31:14, உபாகமம் 19:16, சங்கீதம். 12:5, ஏசாயா 19:21 நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For I know that my redeemer liveth, and that he shall stand at the latter day upon the earth:

In Context

24அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும், 1 ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும். 1

26இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, 1 நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன். 1

Read all of யோபு 19

Cross References

Genesis 3:15உனக்கும் பெண்ணுக்கும், உன் சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய்” என்றார்.

Job 16:19இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது. 1 எனக்குச் சாட்சி சொல்லுகிறவர் உன்னதங்களில் இருக்கிறார். 1

Psalms 19:14என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, 1 என் வாயின் வார்த்தைகளும், 1 என் இருதயத்தின் தியானமும், 1 உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.

Proverbs 23:11அவர்களுடைய மீட்பர் வல்லவர்; 1 அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார். 1

Isaiah 43:14நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர்கள் படகுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய யெகோவா சொல்கிறார்.

Isaiah 59:20மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று யெகோவா சொல்கிறார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 19:25

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 19:24யோபு 19யோபு 19:26 →