The Bible Software
bible.software › யோபு › யோபு 20 › யோபு 20:26

யோபு 20:26

அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; 1 அணையாத நெருப்பு அவனை எரிக்கும்; 1 அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் பாடு அநுபவிப்பான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

All darkness shall be hid in his secret places: a fire not blown shall consume him; it shall go ill with him that is left in his tabernacle.

In Context

25உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், 1 மின்னுகிற அம்பு அவன் ஈரலையும் உருவிப்போகும்; 1 பயங்கரங்கள் அவன்மேல் வரும். 1

27வானங்கள் அவனுடைய குற்றத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும். 1

Read all of யோபு 20

Cross References

Job 18:5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; 1 அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும். 1

Psalms 21:9உமது கோபத்தின் காலத்திலே 1 அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்; 1 யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; 1 நெருப்பு அவர்களை அழிக்கும். 1

Psalms 120:4பலவானுடைய கூர்மையான அம்புகளும், 1 சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும். 1

Isaiah 14:20நீ அவர்களுடன் அடக்கம் செய்யப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் மக்களைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் கனமடைவதில்லை.

Matthew 3:12தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான். 1 இயேசுகிறிஸ்துவின் ஞானஸ்நானம்

Jude 1:13தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 20:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 20:25யோபு 20யோபு 20:27 →