Psalms 21:9
உமது கோபத்தின் காலத்திலே 1 அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்; 1 யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; 1 நெருப்பு அவர்களை அழிக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
10அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும் 1 அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர். 1
Cross References
Deuteronomy 32:22என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, 1 அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; 1 அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, 1 மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். 1
Job 6:3அப்பொழுது அது கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; 1 ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. 1
Psalms 2:12தேவமகன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருப்பதற்கு, 1 தேவனை முத்தம்செய்யுங்கள்; 1 கொஞ்சக்காலத்திலே தேவனுடைய கோபம் பற்றியெரியும்; 1 அவரிடம் அடைக்கலமாக இருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.
Psalms 18:38அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன். 1
Psalms 56:1தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான், 1 நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான். 1
Isaiah 26:11யெகோவாவே, உமது கை ஓங்கியிருக்கிறது; அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது மக்களுக்காக நீர் வைத்திருக்கும் வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய எதிரிகளை எரிக்கும்.