யோபு 20:4
துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், 1 மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிடம்மாத்திரம் நிற்கும் என்பதையும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Knowest thou not this of old, since man was placed upon earth,
In Context
5அவர் மனிதனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் 1 இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ? 1
Cross References
Genesis 9:1பின்பு தேவன் நோவாவையும், அவனுடைய மகன்களையும் ஆசீர்வதித்து: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.
Job 15:10உம்முடைய தகப்பனைவிட அதிக வயதுள்ள நரைத்தோரும் மிகுந்த வயதானோரும் எங்களுக்குள் இருக்கிறார்களே. 1
Psalms 115:16வானங்கள் யெகோவாவுடையவைகள்; 1 பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார். 1