யோபு 20:3
நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; 1 ஆனாலும் உணர்வினால் என் ஆவி மறுமொழி சொல்ல என்னை ஏவுகிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I have heard the check of my reproach, and the spirit of my understanding causeth me to answer.
In Context
2“இதற்காக பதில் கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவுகிறதினால் 1 நான் விரைவாகச் சொல்லுகிறேன். 1
Cross References
Job 19:3இப்போது பத்துமுறை என்னை நிந்தித்தீர்கள்; 1 நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை. 1
Job 20:2“இதற்காக பதில் கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவுகிறதினால் 1 நான் விரைவாகச் சொல்லுகிறேன். 1
Job 33:3என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; 1 நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாக பேசும். 1
Psalms 78:2என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; 1 ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன். 1