யோபு 20:6
அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், 1 அவனுடைய தலை மேகங்கள்வரை எட்டினாலும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Though his excellency mount up to the heavens, and his head reach unto the clouds;
In Context
5அவர் மனிதனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் 1 இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ? 1
7அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; 1 அவனைக் கண்டவர்கள், 1 அவன் எங்கே? என்பார்கள். 1
Cross References
Genesis 11:4பின்னும் அவர்கள்: “நாம் பூமியெங்கும் சிதறிப்போகாதபடி, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தைத் தொடுமளவு ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பெயர் உண்டாகச் செய்வோம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள்.
Daniel 4:11அந்த மரம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைவரை காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானம்வரை எட்டினது.
Amos 9:2அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்;
Obadiah 1:4நீ கழுகைப்போல உயரத்திற்குப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.