Job 21:11
அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; 1 அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
They send forth their little ones like a flock, and their children dance.
In Context
10அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; 1 அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது. 1
Cross References
Psalms 127:3நீங்கள் அதிகாலையில் எழுந்து, 1 நேரத்துடன் வேலைகளைச் செய்து, 1 வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்; 1 அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார். 1