யோபு 22:12
தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? 1 நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Is not God in the height of heaven? and behold the height of the stars, how high they are!
In Context
11நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, 1 பெருவெள்ளம் உம்மை மூடுகிறது. 1
13நீர்: தேவன் எப்படி அறிவார், 1 இருளுக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ? 1
Cross References
Job 35:5நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, 1 உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும். 1
Psalms 115:3நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; 1 தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார். 1
Ecclesiastes 5:1நீ தேவாலயத்திற்குப் போகும்போது உன்னுடைய நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைவிட கேட்டறிவதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாமல் இருக்கிறார்கள்.
Isaiah 57:15நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்கிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்செய்கிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்செய்கிறேன்.