The Bible Software
bible.softwareயோபுயோபு 22 › யோபு 22:19

யோபு 22:19

எங்கள் நிலைமை அழியாமல், 1 அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The righteous see it, and are glad: and the innocent laugh them to scorn.

In Context

18ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. 1

20குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். 1

Read all of யோபு 22

Cross References

Job 9:23வாதையானது உடனே வாதித்துக் கொல்லும்போது, 1 அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து சிரிக்கிறார். 1

Psalms 52:6நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப் பார்த்து சிரித்து: 1

Psalms 97:8சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே, 1 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள். 1

Proverbs 11:10நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்; 1 துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும். 1

Revelation 19:1இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான மக்கள்கூட்டம் ஆரவாரத்தோடு சத்தமிடுகிறதைக் கேட்டேன். அவர்கள்: 1 “அல்லேலூயா, இரட்சிப்பும் மகிமையும் 1 கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; 1 அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 22:19

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 22:18யோபு 22யோபு 22:20 →