சங்கீதங்கள் 97:8
சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே, 1 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Zion heard, and was glad; and the daughters of Judah rejoiced because of thy judgments, O LORD.
In Context
9யெகோவாவே, பூமி அனைத்திற்கும் 1 நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர். 1
Cross References
1 Chronicles 16:14அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா; 1 அவருடைய நியாயத்தீர்ப்புகள் 1 பூமியெங்கும் விளங்கும். 1
Psalms 48:12சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள். 1
Psalms 58:10பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; 1 அவன் தன்னுடைய பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான். 1
Isaiah 52:7சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாக அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் செய்கிறாரென்று சீயோனுக்குச் சொல்கிற நற்செய்தியாளனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.
Zephaniah 3:14மகளாகிய சீயோனே + 3:14 இஸ்ரவேல் ஜனங்களே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலர்களே, ஆர்ப்பரியுங்கள்; மகளாகிய + 3:14 எருசலேம் ஜனங்களேஎருசலேமே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
Matthew 21:4இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராக, 1 கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, 1 உன்னிடத்தில் வருகிறார் என்று 1 சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்” என்று,