யோபு 22:24
அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், 1 ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then shalt thou lay up gold as dust, and the gold of Ophir as the stones of the brooks.
In Context
25அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார். 1
Cross References
1 Kings 9:28அவர்கள் ஓப்பீருக்குப்போய், அந்த இடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து + 9:28 ஏறக்குறைய 14,000 கிலோ கிராம்ஸ் பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடம் கொண்டுவந்தார்கள்.
1 Kings 22:48பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன் கேபேரிலே உடைந்துபோனது.
2 Chronicles 1:5ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் உண்டாக்கிய வெண்கலப் பலிபீடமும் அங்கே யெகோவாவின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள்.
2 Chronicles 9:27எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
Psalms 45:9உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் மகள்களும் உண்டு, 1 இளவரசி ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாக உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள். 1