Job 23:13
அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; 1 அவரைத் திருப்பத்தக்கவர் யார்? 1 அவருடைய விருப்பத்தின்படியெல்லாம் செய்வார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But he is in one mind, and who can turn him? and what his soul desireth, even that he doeth.
In Context
Cross References
Numbers 23:19பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; 1 மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; 1 அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரா? 1 அவர் வாக்களித்தும் நிறைவேற்றாமல் இருப்பாரா? 1
Job 10:13இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், 1 இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன். 1
Job 12:14இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; 1 அவர் மனிதனை அடைத்தால் விடுவிக்கமுடியாது. 1
Psalms 115:3நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; 1 தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார். 1
Proverbs 19:21மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; 1 ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும். 1
Ecclesiastes 3:14தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடு ஒன்றும் கூட்டவும் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவும் கூடாது; மனிதர்கள் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.