The Bible Software
bible.softwareயோபுயோபு 12 › யோபு 12:14

யோபு 12:14

இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; 1 அவர் மனிதனை அடைத்தால் விடுவிக்கமுடியாது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Behold, he breaketh down, and it cannot be built again: he shutteth up a man, and there can be no opening.

In Context

13அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாக இருக்கும்? 1 அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு. 1

15இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோகும்; 1 அவர் அவைகளை வரவிட்டால், பூமியைத் தலைகீழாக மாற்றும். 1

Read all of யோபு 12

Cross References

1 Samuel 17:46இன்றையதினம் யெகோவா உன்னை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன்னுடைய தலையை உன்னை விட்டு எடுத்து, பெலிஸ்தர்களுடைய முகாமின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்துகொள்ளுவார்கள்.

1 Samuel 26:8அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய எதிரியை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் பாயக் குத்தட்டுமா என்றான்.

Job 11:10அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், 1 அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், 1 அவரைத் தடை செய்கிறவன் யார்? 1

Job 19:10அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார், 1 நான் அற்றுப்போகிறேன்; 1 என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார். 1

Ecclesiastes 7:13தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; 1 அவர் கோணலாக்கினதை நேராக்கக்கூடியவன் யார்? 1

Isaiah 22:22தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 12:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 12:13யோபு 12யோபு 12:15 →