Job 23:2
“இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரட்டுத்தனமாக எண்ணப்படுகிறது; 1 என் தவிப்பைவிட என் வாதை கடினமானது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Even to day is my complaint bitter: my stroke is heavier than my groaning.
In Context
Cross References
Job 7:11ஆகையால் நான் என் வாயை அடக்காமல், 1 என் ஆவியின் வேதனையினால் பேசி, 1 என் ஆத்துமாவின் கசப்பினால் அங்கலாய்ப்பேன். 1
Job 11:6உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; 1 உள்ளபடி பார்த்தால், அது இரண்டுமடங்காக இருக்கிறது; 1 ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும். 1
Psalms 77:2என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; 1 இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; 1 என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது. 1
Lamentations 3:28அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருப்பானாக. 1