The Bible Software
bible.software › யோபு › யோபு 24 › யோபு 24:14

யோபு 24:14

கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து, 1 ஏழையையும் தேவையுள்ளவனைக் கொன்று, 1 இரவுநேரத்திலே திருடனைப்போல் திரிகிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The murderer rising with the light killeth the poor and needy, and in the night is as a thief.

In Context

13அவர்கள் வெளிச்சத்திற்கு விரோதமாக நடக்கிறவர்களின் கூட்டத்தார்; 1 அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், 1 அவருடைய பாதைகளில் தங்காமலும் இருக்கிறார்கள். 1

15விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து: 1 என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள் என்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான். 1

Read all of யோபு 24

Cross References

Psalms 10:8கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து, 1 மறைவான இடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; 1 திக்கற்றவர்களைப் பிடிக்க அவனுடைய கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன. 1

Luke 12:39திருடன் எந்தநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்க விட்டிருக்கமாட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.

1 Thessalonians 5:2இரவிலே திருடன் வருகிறவிதமாகக் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 24:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 24:13யோபு 24யோபு 24:15 →