The Bible Software
bible.softwareயோபுயோபு 24 › யோபு 24:22

யோபு 24:22

தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்; 1 அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் உயிரைப்பற்றி நிச்சயமில்லை. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He draweth also the mighty with his power: he riseth up, and no man is sure of life.

In Context

21பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு, 1 விதவைக்கு நன்மை செய்யாமல்போகிறான். 1

23தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், 1 அதின்மேல் உறுதியாக நம்பிக்கை வைக்கிறான்; 1 ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது. 1

Read all of யோபு 24

Cross References

Daniel 6:4அப்பொழுது அதிகாரிகளும் தேசாதிபதிகளும் ராஜ்ஜியத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி காரணத்தைத் தேடினார்கள்; ஆனாலும் ஒரு காரணத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் முடியாமலிருந்தது; அவன் உண்மையுள்ளவனாக இருந்ததால் அவன்மேல் சுமத்த எந்தவொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை.

Revelation 16:13அப்பொழுது, இராட்சசப் பாம்பின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலும் இருந்து தவளைகளைப்போல மூன்று அசுத்தஆவிகள் புறப்பட்டு வருவதைப் பார்த்தேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 24:22

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 24:21யோபு 24யோபு 24:23 →