The Bible Software
bible.software › யோபு › யோபு 24 › யோபு 24:23

யோபு 24:23

தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், 1 அதின்மேல் உறுதியாக நம்பிக்கை வைக்கிறான்; 1 ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Though it be given him to be in safety, whereon he resteth; yet his eyes are upon their ways.

In Context

22தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்; 1 அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் உயிரைப்பற்றி நிச்சயமில்லை. 1

24அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, 1 பார்க்காமற்போய், தாழ்த்தப்பட்டு, 1 மற்ற எல்லோரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; 1 கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள். 1

Read all of யோபு 24

Cross References

Job 11:11மனிதருடைய மாயத்தை அவர் அறிவார்; 1 அக்கிரமத்தை அவர் கண்டும், 1 அதைக் கவனிக்காமல் இருப்பாரோ? 1

Psalms 10:5அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; 1 உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன; 1 தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான். 1

Psalms 11:4யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; 1 யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; 1 அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன. 1

Proverbs 5:21மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; 1 அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். 1

Proverbs 25:21உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால், 1 அவனுக்கு சாப்பிட உணவு கொடு; 1 அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. 1

Ecclesiastes 8:11தீயசெயல்களுக்குத்தகுந்த தண்டனைச் சீக்கிரமாக நடவாதபடியால், மனிதர்களின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரம் கொண்டிருக்கிறது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 24:23

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 24:22யோபு 24யோபு 24:24 →