The Bible Software
bible.softwareயோபுயோபு 24 › யோபு 24:8

யோபு 24:8

மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

They are wet with the showers of the mountains, and embrace the rock for want of a shelter.

In Context

7குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால், 1 உடையில்லாமல் இரவுதங்கி, 1

9அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து, 1 தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகு வாங்குகிறார்கள். 1

Read all of யோபு 24

Cross References

Song of Solomon 5:2நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது; 1 கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: 1 என் சகோதரியே! என் பிரியமே! 1 என் புறாவே! என் உத்தமியே! 1 கதவைத் திற; 1 என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார். 1

Hebrews 11:38உலகம் அவர்களுக்குத் தகுதியாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலும், மலைகளிலும், குகைகளிலும், பூமியின் வெடிப்புகளிலும், சிதறி அலைந்தார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 24:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 24:7யோபு 24யோபு 24:9 →