The Bible Software
bible.softwareயோபுயோபு 24 › யோபு 24:9

யோபு 24:9

அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து, 1 தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகு வாங்குகிறார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

They pluck the fatherless from the breast, and take a pledge of the poor.

In Context

8மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள். 1

10அவனை உடையில்லாமல் நடக்கவும், 1 பட்டினியாக அரிக்கட்டுகளைச் சுமக்கவும், 1

Read all of யோபு 24

Cross References

2 Kings 4:1தீர்க்கதரிசிகளுடைய கூட்டத்தாரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு பெண் எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் கணவன் இறந்துபோனான்; உமது அடியான் யெகோவாவுக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு மகன்களையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.

Job 22:6காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, 1 ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 24:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 24:8யோபு 24யோபு 24:10 →